Sep 5, 2008

தமிழ்த் தகவல் திரட்டு!

தமிழ் மொழி வளர்ச்சிக்கு விவாதங்கள் பல வகையில் உதவியுள்ளன. ஏன் வரலாற்றை பலமுறை திருப்பிபோட்ட விவாதங்களைப் பற்றியும் நாம் அறிந்துளோம். அவ்வகையில் எமது பாடசாலை விவாதிகளுக்கு தகவல் வழங்குவது தொடர்பில் உதவும் முயற்சியே இவ்வழலக்குடில்.

இலக்கிய விவாதங்களுக்கும், மொழிசார்ந்த விவாதங்களுக்கும், ஏனைய சமூகஞ்சார் விவாதங்களுக்குந் தேவையான தகவற்றிரட்டுக்களை அடையாளங்காணும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதே இந்தத் தளத்தின்நோக்கமாகும். தேடலை இலகுபடுத்தும்பொருட்டு எமது வேத்திய விவாத அணியின் சார்பில் இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

விவாதத்திறனை வளர்க்கும் இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை வேண்டிநிற்கிறோம்! 

அன்புடன்,
முகாமையாளர்
RCTDC BLOG

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP