விக்கிபீடியா - அறிவின் சாம்ராஜ்ஜியம் (www.wikipedia.org)
உலகிலுள்ள சகல தகவல்களும் ஓரிட்த்தில் கிடைக்கும் ஓரிடம் உண்டென்றால் அது நிச்சயமாக விக்கிபீடியா மட்டுந்தான். அனைத்துத் துறைகளிலும், அனைத்து விடயங்களிலும் தகவல தரும் இந்த சாம்ராஜ்ஜியம் கற்கும் மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை மிகப் பிரபலம்.
இதில் மேலுமொரு சிறப்பம்சம் யாதெனின் சகல மொழிகளிலும் இது கிடைப்பதுடன் (தகவல்களின் அளவில், தரத்தில் வேறுபாடு உண்டு) நாமும் நாமறிந்தவற்றை இங்கு தொகுக்கவும் முடியும். (அது தொடர்பான தரக்கட்டுப்பாட்டை ஏற்படுத்த பல வழிகளைக் கையாள்கிறது - ஆகவே பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டால் விரைவில் அழிக்கப்பட்டு விடும்) ஆக மொத்தத்தில் மிகச்சிறந்த தகவல் களஞ்சியம் இது.
விக்கிபீடியா கையிலிருந்தால் எந்த விடயந்தொடர்பான தகவல்களும் கிடைத்தற்குக்கடினமானவையல்ல!
ஏதாவது சந்தேகமா? உடனே தட்டுங்கள்
www.wikipedia.org
தமிழில் தேட
ta.wikipedia.org
விவாதி ரேட்டிங் :- 9.9 / 10
0 comments:
Post a Comment