தமிழம் டாட் நெட் (www.thamizham.net)
தமிழம் டாட் நெட் - தமிழ் இலக்கியத் தகவல்களின் தாயகம்!
பொள்ளாச்சி நசன் என்பவர் நடத்தும் தளமிது. எண்ணற்ற தமிழிலக்கியங்களையும், தமிழ் சம்பந்தமான சகல தகவல்களையுகொண்ட மாபெருஞ் சாம்ராஜ்ஜியம்.
புதிய இதழ்கள்
பழைய இதழ்கள்
சங்கப்பாடற்றிரட்டு
இதழ் விமர்சனங்கள்
கணணியுந்தமிழும்
கிடைத்தற்கு அரியவை
கல்விசார் அம்சங்கள்
புகைப்படப்பக்கம்
கல்வி ஆராய்ச்சிகள்
எனப் பல தலைப்புக்களில் பல்லாயிரம் தகவல்கள் இங்குண்டு!
தமிழ் விவாதிகள் கட்டாயம் படிக்க வேண்டிய தளம்!
www.thamizham.net
விவாதி ரேட்டிங் :- 9.1 / 10
0 comments:
Post a Comment